*தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கு பதிவியல் படிப்புகளுக்கான தேர்வுகளை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது
*தேர்வுகள், பிப்., 2 முதல், 24ம் தேதி வரை நடக்க உள்ளன
*சென்னை தரமணி வணிக கல்வி நிறுவனத்தில், பிப்., 2, 3ல், ஆங்கில அதிவேக சுருக்கெழுத்து தேர்வு நடத்தப்படும்
*மற்ற
இடங்களில், பிப்., 9ல், தமிழ் சுருக்கெழுத்து; பிப்., 10, ஆங்கில
சுருக்கெழுத்து; பிப்., 11ல், கணக்கு பதிவியல் தேர்வு நடக்கும்
*ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு தேர்வுகள், பிப்., 23, 24ம் தேதிகளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...