தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில்
காலியாக உள்ள பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Senior Technical Assistant
காலியிடங்கள்: 5
சம்பளம்: ரூ.36,400 - 1,15,700
பணி: Junior Technical Assistant
காலியிடங்கள்: 14
சம்பளம்: ரூ.35,400 - 1,12,400
தகுதி: ஜவுளித் தொழில் நுட்பத் துறையில் பி.எஸ்சி., பட்டம் பெற்றவர்கள், மாநில தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி மையம் வழங்கும் டிப்ளோமா படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.150
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 6/02/2019
கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 08/02/2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 20/04/2019
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...