அரசு ஊழியர் ஊதிய முரண்களை களைவது
பற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக் முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
ஊதிய முரண்பாடுகளை களைய சித்திக் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டது. தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து சித்திக் அறிக்கை அளித்தார்.
அரசின் முடிவுகள், அறிக்கையாக ஜன. 7ம் தேதியன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
latest education news and material
ReplyDelete