Home »
» ஆசிரியர்கள் தகுதித்தேர்வை உடனே நடத்த ஏற்பாடு: அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர்கள் தகுதித்தேர்வை உடனே நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என
அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பிப்.15-ம் தேதிக்குள் இந்தாண்டு
ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...