Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அடுத்தாண்டு முதல் ஒரே கல்வி முறை : அமைச்சர் செங்கோட்டையன்

*🔶அடுத்தாண்டு முதல் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்

*🔶இது குறித்துஅவர் கூறி இருப்பதாவது
*🔶தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும்
*🔶8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறிய அளவிலான கணினி வழங்கப்படும்
*🔶அரசு பள்ளி மாணவ, மாணவியர் ஆயிரம் பேர் வரையில் மருத்துவகல்வியில் சேர்ப்பதே அரசின் லட்சியம்
*🔶12-ம் வகுப்பு வணிகவியல் படிக்கும் மாணவ, மாணவியர் 500 பேர் வரை ஆடிட்டிங்கில் சேர்க்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது என்றார்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive