நமது
தஞ்சை மாவட்ட பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் (PKPI) வரும் ஜனவரி 6
ஞாயிறன்று இயக்கத்தின் செயல்பாடுகளுள் ஒன்றாக , கஜா புயலின் பாதிப்பு
பகுதிகளில் தன்னெழுச்சியாகக் களமிறங்கிய ஆசிரியர்கள் , தன்னார்வலர் கூடல்
விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
அது
சமயம் நம் தமிழகத்தின் மிகச் சிறந்த கல்வியாளரும் , பள்ளிக் கல்விப்
பாதுகாப்பு இயக்கத் தலைவரும் , மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக
முன்னாள் துணை வேந்தருமான முனைவர் வி. வசந்திதேவி அவர்கள் வர இருக்கிறார் ,
அதோடு விழா முடிந்து மதியம் 2 மணி முதல் 5 மணி வரை உங்களுடன் உரையாட இருக்கிறார் ,
அது சமயம் தாங்களும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி
மாநிலக் குழு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...