புதுடெல்லி: இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பு திட்டம் குறித்து விளக்கமளித்தார். அதாவது ஒரு மாநிலத்துக்கு 3 மாணவர்கள் வீதம் 36 மாணவர்களுக்கு இஸ்ரோ பயிற்சியளிக்கும் என அவர் கூறியுள்ளார். மேலும், 8ம் வகுப்பு தேறிய மாணவர்களுக்கு ராக்கெட் ஏவுதளத்தில் ஒருமாதம் பயிற்சியளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» 8ம் வகுப்பு தேறிய மாணவர்களுக்கு ராக்கெட் ஏவுதளத்தில் ஒருமாதம் பயிற்சி: இஸ்ரோ தலைவர் சிவன்
8ம் வகுப்பு தேறிய மாணவர்களுக்கு ராக்கெட் ஏவுதளத்தில் ஒருமாதம் பயிற்சி: இஸ்ரோ தலைவர் சிவன்
புதுடெல்லி: இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பு திட்டம் குறித்து விளக்கமளித்தார். அதாவது ஒரு மாநிலத்துக்கு 3 மாணவர்கள் வீதம் 36 மாணவர்களுக்கு இஸ்ரோ பயிற்சியளிக்கும் என அவர் கூறியுள்ளார். மேலும், 8ம் வகுப்பு தேறிய மாணவர்களுக்கு ராக்கெட் ஏவுதளத்தில் ஒருமாதம் பயிற்சியளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...