அரசு சட்டக்கல்லூரி பேராசிரியர் எழுத்துத் தேர்வுக்கான
தற்காலிக விடைக்குறிப்புகள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
Direct Recruitment of Assistant Professors / Assistant Professors (Pre-Law) in Government Law Colleges - 2017 - 2018
Tentative Key
விடைக் குறிப்புகளில் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் டிசம்பர் 12க்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தெரியப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தக ஆதாரங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்; கையேடு ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் கூறப்பட்டுள்ளது
How download TN Law College assistant professor 2018. Question paper. ?
ReplyDelete