நான் BSc Computer Science பட்டம் பெற்று 2007 ஆம் ஆண்டில் B.Ed., பட்டம் வாங்கினேன். பின் வேலை வாய்ப்பினைக் கருத்தில் கொண்டு 2015ல் BA ஆங்கிலம் 2017ல் MA ஆங்கிலம் பட்டம் பெற்றேன். தற்பொழுது நான் மீண்டும் BEd படிக்காமலே BA மற்றும் MA பட்டத்தைக் கொண்டு கல்வித் துறையில் DEO மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கானத் தேர்வினை எழுதலாமென அறிந்தேன். ஆனால் TNPSCல் DEO தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது BAவிற்கு முன் பெற்ற BEd பட்டத்தை நிராகிக்கிறது. நான் மீண்டும் BEd படிக்க வேண்டுமா இல்லை தேவையில்லையா? இது சம்மாந்தமான RTI letter இருந்தால் 9442979144 க்கு அல்லது aprabhakarmca@gmail.com என்ற இமெயிலுக்கு அனுப்பி உதவுங்கள். நன்றி.
நான் BSc Computer Science பட்டம் பெற்று 2007 ஆம் ஆண்டில் B.Ed., பட்டம் வாங்கினேன். பின் வேலை வாய்ப்பினைக் கருத்தில் கொண்டு 2015ல் BA ஆங்கிலம் 2017ல் MA ஆங்கிலம் பட்டம் பெற்றேன். தற்பொழுது நான் மீண்டும் BEd படிக்காமலே BA மற்றும் MA பட்டத்தைக் கொண்டு கல்வித் துறையில் DEO மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கானத் தேர்வினை எழுதலாமென அறிந்தேன். ஆனால் TNPSCல் DEO தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது BAவிற்கு முன் பெற்ற BEd பட்டத்தை நிராகிக்கிறது. நான் மீண்டும் BEd படிக்க வேண்டுமா இல்லை தேவையில்லையா? இது சம்மாந்தமான RTI letter இருந்தால் 9442979144 க்கு அல்லது aprabhakarmca@gmail.com என்ற இமெயிலுக்கு அனுப்பி உதவுங்கள்.
ReplyDeleteநன்றி.