பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர்
எழுத்துப்பூர்வ உறுதிமொழியை ஏற்று இடைநிலை ஆசிரியர்களின் ஆறு நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது.
கடந்த ஆறு நாட்களாக நீடித்து வந்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்
கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி
ஒருநபர் குழு அறிக்கையை தாக்கல் செய்ததும் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் அறிவிப்பு

வாழ்த்துக்கள்
ReplyDelete