மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ்
செயல்படும் பள்ளிகளில் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம்
வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி
பத்தாம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 21ம் தேதி தொடங்கி மார்ச் 29ம் தேதி
வரை நடக்கிறது. பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி
ஏப்ரல் 3ம் தேதி வரை நடக்கிறது.
பத்தாம் வகுப்பு
பிப்ரவரி 21ம் தேதி கணினி தொடர்பான தேர்வு, 27ம் தேதி பல்வேறு கலைப் பாடங்கள், மார்ச் 2ம் தேதி தகவல் தொழில் நுட்பம், 5ம் தேதி விருப்ப மொழிப்பாடங்கள், 7ம் தேதி கணக்கு, 13ம் தேதி அறிவியல் எழுத்து தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு, 23ம் தேதி தொடர்பு ஆங்கிலம் மற்றும் ஆங்கில மொழி மற்றும் இலக்கியம், 25ம் தேதி மனையியல், 27ம் தேதி அடிப்படை தகவல் தொழில் நுட்பம், 29ம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 வரை நடக்கிறது.

12ம் வகுப்பு
பிப்ரவரி 15ம் தேதி தொழில் மற்றும் இசைத் தேர்வு, 16ம் தேதி பல்வேறு தொழில் படிப்புகள், 18ம் தேதி பொறியியல் அறிவியல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மார்ச் 2ம் தேதி ஆங்கிலம், 5ம் தேதி இயற்பியல், 6ம் தேதி கணக்குப் பதிவியல், 7ம் தேதி புவியியல், உயிரி தொழில்நுட்பம், 8ம் தேதி விருப்ப மொழிப்பாடங்கள், 11ம் தேதி சமூகவியல், 12ம் தேதி வேதியியல், 14ம் தேதி வணிகக் கணிதம், 15ம் தேதி உயிரியல், 18ம் தேதி கணக்கு, 19ம் தேதி அரசியல் அறிவியல், 15ம் தேதி வரலாறு, 27ம் தேதி பொருளியல், 28ம் தேதி கணினி அறிவியல், 29ம் தேதி உளவியல், ஏப்ரல் 1ம் தேதி மனையியல், 3ம் தேதி மல்டி மீடியா தேர்வு நடக்கிறது. பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 10 மணிக்கு விடைத்தாள் வழங்கப்படும். 15ம் நிமிடத்தில் மாணவர்கள் முதல் பக்கத்தில் விவரங்கள் எழுத வேண்டும். 10.15 மணிக்கு கேள்வித்தாள் வழங்கப்படும். கேள்வித்தாள் படித்துப் பார்க்–்க 15 நிமிடம் வழங்கப்படும். 10.30 மணிக்கு விடை எழுதத் தொடங்க வேண்டும். மதியம் 1.30 மணிக்கு தேர்வு முடியும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...