Home »
» Breaking News:-இடைநிலை ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு குறித்து அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!!
இடைநிலை ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு குறித்து
அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
பள்ளிக்கல்வி முதன்மை செயலாளருடன் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் பேச்சு நடந்தது
ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி நாளை முதல் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு.
அள்ளி கொடுக்கவில்லை என்றாலும் கிள்ளி கொடுத்து இருக்கலாம்.
ReplyDelete