Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு: டெல்லி ‘ஐஐடி’யில் பணி!



டெல்லி ஐஐடியில் கணிதவியல், வேதியியல், சிவில், எலெக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் உள்ளிட்ட 27 துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 103

கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்., எம்.இ., டிப்ளோமா இன்ஜினீயரிங், பி.எஸ்சி., / எம்.எஸ்சி., (துறைகள் சார்ந்து)

வயது வரம்பு: 30 (ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகளுக்கு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு)

கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.200 (எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது)

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:  10.12.2018




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive