கஜா புயல் பாதித்த பகுதிகளில் அரையாண்டு தேர்வை தள்ளிவைப்பதில் துறை ரீதியாக சிரமம் உள்ளது> இருந்தாலும் தேர்வை தள்ளிவைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம் - அமைச்சர் செங்கோட்டையன்
* ஜாக்டோ ஜியோ போராட்டத்தினால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
* மாணவர்களுக்கு தரமற்ற மிதிவண்டிகள் வழங்குவதாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
Poya loose
ReplyDelete