' என அரசுப் பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர்,
பாலசுப்பிரமணியன் கூறினார்.மதுரை அருகே பரவை யில், சங்க மாநில பொதுக்குழுக்
கூட்டம் நடந்தது. மாநில தலைவர், சிவகுமார் தலைமை வகித்தார். பொது செயலர்,
கோபிநாத் முன்னிலை வகித்தார்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:'கஜா' புயல்
நிவாரண பணிகள் நடப்பதால், 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ள வேலை
நிறுத்தத்தில், மக்கள் நலன் கருதி, டிசம்பர் வரை எங்கள் சங்கம்
பங்கேற்காது. ஜனவரி முதல் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்கும். முதல்வர்
பழனிசாமி வேண்டுகோளை நாங்கள் ஏற்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...