1முதல் 5-ம் வகுப்பு வரையில் 60 மாணவர்களுக்கு 2 ஆசிரியர் - பள்ளிக்கல்வித்துறை.*
*6 முதல் 8 வகுப்பு வரையில் 50 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும், 6 முதல் 10-ம் வகுப்பு வரையில் பாடத்திற்கு 1 ஆசிரியர் வீதம் 5 ஆசிரியர்கள் - பள்ளிக்கல்வித்துறை.*
*இந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விபரங்களை இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை.*
*ஆங்கில வழி வகுப்புகளில் குறைந்தபட்சம் ஒவ்வொரு வகுப்பிலும் 15 மாணவர்கள் இருக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை.*
*15-க்கு குறைவாக மாணவர்கள் இருந்தால், அந்த மாணவர்களை அருகில் உள்ள வேறு அரசு பள்ளிகளில் உள்ள ஆங்கில வழி வகுப்புகளுக்கு மாற்ற வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...