தாழ்வு மண்டலமாக மாறியது என்று சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி, டிச.17-ம் தேதி ஓங்கோல் - காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என்றும் நாளை மற்றும் நாளை மறுநாள் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது
Revision Exam 2025
Latest Updates
Home »
» ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் : வானிலை மையம் தகவல்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் : வானிலை மையம் தகவல்
தாழ்வு மண்டலமாக மாறியது என்று சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி, டிச.17-ம் தேதி ஓங்கோல் - காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என்றும் நாளை மற்றும் நாளை மறுநாள் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...