Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தட்டச்சு தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக தொழில்நுட்ப இயக்குனரகத்தின், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகள், பிப்., மற்றும் ஆக., மாதங்களில் நடக்கின்றன. வரும் ஆண்டில், பிப்ரவரியில் நடக்கவுள்ள தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.உயர் வேக சுருக்கெழுத்து தேர்வு, பிப்., 2 மற்றும் 3ம் தேதிகளில் நடக்கிறது. சுருக்கெழுத்து தேர்வு, பிப்., 9 மற்றும் 10; கணக்கியல் தேர்வுகள், பிப்., 11; தட்டச்சு தேர்வுகள், பிப்., 23 மற்றும் 24ம் தேதிகளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive