இந்திய விமான படையில்இந்தியாவிலே குறைவாக பணியாறுபவர்கள் தமிழக வீரர்களே
அதனால் தமிழக இளைஞர்களை அதிக அளவில் பணியில் அமர்த்திட
பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளன எனவே தமிழக இளைஞர்களே இந்த அரிய வாய்ப்பை
தவற விடாதீர்கள்
*பணியின் வகை* : மத்திய அரசு
*கல்வி தகுதி* : SSLC, HSC (ஆங்கிலத்தில் 50% மேல்)
*உயரம்* : 152 Cm அதற்கும் மேல்
*தேர்வு முறை* : உடல் தகுதி தேர்வு ., உடல் திறன் தேர்வு, மருத்துவ சோதனை
*ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் நாள்*: 09.12.2018 - 14.12.2018
*ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடம்*: ANNA STADIUM, TIRUNELVELI, TAMIL NADU
*பங்கேற்கும் மாவட்டங்கள்* : Chennai, Coimbatore, Dindigul, Kancheepuram,Karur, Krishnagiri, Madurai,
Nagapattinam, Pudukottai, Sivagangai, Thanjavur, Thiruvallur, Thiruvarur,
Thiruvannamalai,Tiruppur, Vellore, Villupuram ,Ariyalur, Cuddalore, Dharmapuri, Erode, Kanyakumari, Namakkal,
Perambalur,Ramanathapuram, Salem, The Nilgiris, Theni, Tirunelveli, Trichy,
Tuticorin, Virudhunagar
மேலும் விபரங்களுக்கு
*ஈஸ்வர் இராணுவம் மற்றும் காவலர் பயிற்சி மையம்*
செக்காபட்டி வத்தலகுண்டு திண்டுகல் மாவட்டம்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...