அமேசான்
வலைதளத்தில் சியோமி நிறுவனம் சிறப்பு விலைகுறைப்பு விற்பனையை நடத்துகிறது,
அதன்படி பல்வேறு சியோமி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு
அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு விற்பனை
டிசம்பர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம்
அமேசான் வலைதளத்தில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டு
இருக்கிறது. அதன்படி சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.3500
தள்ளுபடியும், பின்பு ரெட்மி வைய்2 சாதனத்திற்கு ரூ.2000 விலைகுறைப்பு
அறிவிக்கப்பட்டுள்து.
விரைவில் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்து அமேசான்
வலைதளத்தில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி வைய்2 :
3ஜிபி ரேம் கொண்ட ரெட்மி வைய்2 சாதனத்திற்கு ரூ.1500 விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999விலையில் விற்பனை செய்யப்படும்
4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி வைய்2 சாதனத்திற்கு ரூ.2500 விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999விலையில் விற்பனை செய்யப்படும்.
சியோமி மி ஏ2:
4ஜிபி ரேம் கொண்ட சியோமி மி ஏ2 மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999விலையில் விற்பனை செய்யப்படும்.
6ஜிபி ரேம் கொண்ட சியோமி மி ஏ2 மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.16,999விலையில் விற்பனை செய்யப்படும்.
ரெட்மி 6ஏ:
16ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 6ஏ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.5,999விலையில் விற்பனை செய்யப்படும்.
32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 6ஏ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.6,999விலையில் விற்பனை செய்யப்படும்.
மற்ற ஸ்மார்ட்போன்கள்:
சியோமி மி ஏ2 மற்றும் ரெட்மி வைய்2 ஸ்மார்ட்போன்களை தவிர மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகை
வழங்கப்படும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு எக்சேஞ்ச் சலுகை,வட்டியில்லா மாத
தவணை முறை போன்ற பல்வேறு சிறப்பு தள்ளுபடிகளும் வழங்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோமியின் ஐ லவ் மி
அமேசானில்
சியோமியின் ஐ லவ் எம்.ஐ என்ற பெயரில் தான் இந்த சிறப்பு தள்ளுபடி சலுகை
வழங்கப்படுகிறது, மேலும் பல்வேறு மக்கள் இந்த சலுகைகளை பயன்படுத்துவார்கள்
என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...