Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வெறும் 101 ரூபாய் மட்டும் செலுத்தி பெறுங்கள்Vivo ஸ்மார்ட்ஃபோன்!

101 ரூபாய் மட்டும் செலுத்தி ஸ்மார்ட்ஃபோனை வாங்கிச் செல்லும் ஆஃபரை விவோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

Vivo India அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகை நாடு முழுவதும் உள்ள அனைத்து விவோ கடைகளிலும் 31 ஜனவரி, 2019 வரையில் அமலில் இருக்கும்.

இந்த ஆஃபர் திருவிழாவில் வாடிக்கையாளர்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள எந்தவொரு ஸ்மார்ட்போனை வேண்டுமானலும் வெறும் 101 ரூபாய் மட்டும் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.அடுத்ததாக மொத்தத் தொகையை ஆறு மாத காலத்தில் செலுத்தினால் போதுமானது என விவோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தகுந்த அடையாள சான்றிதழ்களுடன் வாடிக்கையாளர்கள் எந்த விவோ ஸ்டோருக்கு வேண்டுமானலும் சென்று இந்த ஆஃபரை பெற்றுக்கொள்ள முடியும். இதுபோக, விவோ மேலும் சில சலுகைகளையும் வழங்குகிறது.HDFC வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்துவோருக்கு 5 சதவிகிதம் கேஷ் பேக் வழங்கப்படுகிறது. HDB ZERO Down Payment மூலம் 6 மாத தவணை முறையிலும் ஆஃபர் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து Vivo India-வின் துணைத்தலைவர் ஜெரோம் கூறுகையில், “இந்திய வாடிக்கையாளர்களுக்காக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆஃபரை அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி.புது விவோ மொபைல் உடன் எங்கள் வாடிக்கையாளர்கள் புத்தாண்டில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை.

இந்தப் புதிய அனுபவம் எங்கள் வாடிக்கையாளர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் என நம்புகிறோம்” என்றார்.விவோ ஸ்மார்ட்ஃபோன்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்த பஜாஜ் ஃபினான்ஸ், HDFC,HDB மற்றும் Capital First ஆகிய நிறுவனங்கள் அளிக்கின்றன.




3 Comments:

  1. what is the rate of Interest for this offers.

    ReplyDelete
  2. கடனாளியாக்குவதற்கு ஆபர்
    நல்ல வேடிக்கை

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive