மத்திய
கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 2019-ம்
ஆண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 21-ந் தேதி தொடங்கி மார்ச் 29-ந் தேதி வரை நடக்கின்றன. தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது. அதன் விவரம் வருமாறு:-
10-ம் வகுப்பு
பிப்ரவரி 21-ந் தேதி - இ-பப்ளிஷிங் அன்ட் இ-ஆபிஸ்
5-ந் தேதி - தமிழ் உள்பட 33 மொழி தேர்வுகள்
7-ந் தேதி - கணிதம்
13-ந் தேதி - அறிவியல்
16-ந் தேதி - சமஸ்கிருதம்
19-ந் தேதி - இந்தி
23-ந் தேதி - ஆங்கிலம்
25-ந் தேதி - மனை
அறிவியல்
29-ந் தேதி - சமூக அறிவியல்.
12-ம் வகுப்பு
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது. அதன் விவரம் வருமாறு:-
பிப்ரவரி 15-ந் தேதி - இந்திய இசை, அலுவலக மேலாண்மை உள்பட தேர்வுகள்.
மார்ச் 2-ந் தேதி - ஆங்கிலம்
5-ந் தேதி - இயற்பியல்
6-ந் தேதி-கணக்குப்பதிவியல்
7-ந் தேதி - புவியியல், பயோ-டெக்னாலஜி
8-ந் தேதி - தமிழ் உள்பட 26 மொழி தேர்வுகள்
9-ந் தேதி - இந்தி
11-ந் தேதி - சமூகவியல்
12-ந் தேதி - வேதியியல்
14-ந் தேதி - வர்த்தகவியல்
15-ந் தேதி - உயிரியல்
18-ந் தேதி - கணிதவியல்
19-ந் தேதி - அரசியல்
அறிவியல்
23-ந் தேதி - சமஸ்கிருதம்
25-ந் தேதி - வரலாறு
27-ந் தேதி - பொருளாதாரம்
28-ந் தேதி - கம்ப்யூட்டர் சயின்ஸ்
29-ந் தேதி - உளவியல்
30-ந் தேதி - உடற்கல்வி
ஏப்ரல் 1-ந் தேதி - மனை அறிவியல் உள்பட தேர்வுகள்
சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுகள் தொடர்பான விதிகள் உள்பட விவரங்கள் cbse.nic.in எனும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...