மதுரை காமராஜர்
பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான அண்ணா நூற்றாண்டு சிவில் சர்வீஸ் தேர்வு
பயிற்சி அகாடமியின் பயிற்சி இயக்குநர் எஸ்.மூக்கையா வெளி யிட்டுள்ள
செய்திக்குறிப்பு:
மதுரை
காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழக அரசால் நடத் தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ்
உள் ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இலவச
தங்குமிடத்துடன் உணவுப் படியாக ரூ.2 ஆயிரமும் வழங்கப் படுகிறது.
2019-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர் வுக்கான பயிற்சியில் சேர விண் ணப்பிப்பதற்கு கடைசி நாள் நவம்பர் 16-ம் தேதி (வெள்ளிக் கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள் ளது. தகுதியுள்ள மாணவர்களை தேர்வுசெய்வதற்கான நுழைவுத் தேர்வு நவம்பர் 25-ம் தேதி (ஞாயிறு) நடத்தப்படும். கூடுதல் விவரங்களை www.mkuniversity.org.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப் பத்தை இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...