சென்னையில் அசத்தும் அரசுப்பள்ளி...
"நீ எந்த துறையில் சாதித்தாலும்...
நீ அடிப்படையில் ஓர் 'விவசாயி'" யாக
இருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த
கருத்தினை ஆழமாக போதித்துவருவதுடன் ...கற்றல் கற்ப்பித்தலில் பாடத்தோடுக் கூடவே, விதைகள் சேகரித்து சேமித்தல், விதைப்பந்து தயாரித்தல்,விதைகளை பயிரிட்டு வளர்த்தல்,பாதுக்காத்தல்,மரம் வளர்த்தல்,மரம் வளர்த்து பிறருக்கு தானம் செய்தல்...தொங்கும் தோட்டம்,மூலிகைத்தோட்டம்,vertical garden ,போன்ற பல்வேறு
கருத்துக்களை நித்தம் வளர்த்து வரும் சென்னை நடுநிலைப் பள்ளி மடுமாநகர்....பெரம்பூர்,சென்னை -11.
Thank you sir
ReplyDelete