இன்றைய அவசர உலகில் ஆன்லைன்
சரி நீங்கள் இந்த ஆப்ஷன்களில் பணத்தை அனுப்பும் போது, வங்கிகள் உங்களிடம் எவ்வளவு கட்டணம் வசூல் செய்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? எஸ்பிஐ வங்கியில்10 ஆயிரம் ரூபாய் வரையிலான நெஃப்ட் பரிவர்த்தனைகளுக்கு எஸ்.பி.ஐ 1 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் வசூலிக்கிறது. 10,000 முதல் 1 லட்சம் வரை 2 ரூபாய் + ஜி.எஸ்.டி கட்டண தொகையை வசூல் செய்கிறது. 2 -5 லட்சம் ரூபாய் வரையிலான ஆர்.டி.ஜி.எஸ் பர்வர்த்தனைகளில்,5 ரூபாயும், அதற்கு மேல் 10 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.1000 ரூபாய் வரையிலான ஐ.எம்.பி.எஸ் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை. 10 ஆயிரம் ரூபாய் வரை நெஃப்ட் பரிவர்த்தனை செய்ய 2.5 ரூபாய் + ஜி.எஸ். டி கட்டணம். 10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை 5 ரூபாய் + ஜி.எஸ்.டி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை பணப்பரிவர்த்தனைக்கு 15 ரூபாய் + ஜி.எஸ்.டி கட்டணம், அதற்கு மேல், 10 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆர்.டி.ஜி.எஸ் பொருத்தவரை 25+ஜி.எஸ்.டி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 5-10 லட்சம் வரை 50 ரூபாய் + ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது.ஒரு லட்சம் வரையிலான ஐ.எம்.பி.எஸ் பரிவர்த்தனைக்கு 5 ரூபாய் + ஜி.எஸ்.டி வசூல் செய்யப்படுகிறது. ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை 15 ரூபாயும், ஜி.எஸ்.டியும் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...