*மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு
மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால்
பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதால்
மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
*நாகை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த இடங்களில் சீரமைப்பு பணி நடப்பதால் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...