*🤵உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும்
பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இந்த தினம்
கொண்டாடப்படுகிறது.*
*🤵மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம்
அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவுபடுத்தும் நாளாகவும் அமைகிறது.*
*“ஆண்களுக்கென்று ஏன் ஒரு தனியான நாள் கொண்டாடப்பட வேண்டும்?”
அவர்களுக்கு வாழ்நாளில் என்னதான் பிரச்னை உண்டு என சிலர் கேள்வி
கேட்கின்றனர்.* *ஆனால் உண்மை அப்படியல்ல. ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு.
அவனுக்கும் தீமைகள் இழைக்கப்படுகின்றன. ஆணுக்கும் பாலியல் தொந்தரவு உள்ளது
என்பதை நம் சமூகம் நிச்சயம் உணர வேண்டும்.* *அவனின் பாதுகாப்பிற்காகவும்,
உரிமைக்காகவும் நிச்சயம் ஒருநாள் கடைபிடிக்கப்பட வேண்டும்.*
*அதுவே இன்றைய நாள். அனைத்து ஆண்களுக்கும் ஆண்கள் தின நல்வாழ்த்துகள்.*
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...