Home »
» TRB - ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் நிலை உறுப்பினராக உஷாராணி நியமனம்!
பள்ளிக் கல்வித்துறையில் இணை இயக்குநர்கள் குப்புசாமி, உஷாராணி இயக்குநர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இடைநிலைக்கல்வி திட்ட இயக்குநராக குப்புசாமி, ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் நிலை உறுப்பினராக உஷாராணி நியமிக்கப்பட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...