பள்ளி மாணவர்களுக்காக
உலகளவில் சதுரங்க போட்டி நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவர்களின் அறிவை கூர்மையாக்க சதுரங்க போட்டிகள் உதவும் என்றார். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு 2 சதவீத வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதாக கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...