Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அதிக மதிப்பெண்ணுக்கு பரிசு அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வில் 2017-18 ல்
மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு 5 ஆயிரம் ரூபாய், 2 ம் இடம் பெற்றோருக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பிளாஸ் 2 தேர்வில் 1139 க்கு மேல் பெற்றோர் சிறாரது சான்றொப்பமிட்ட மதிப்பெண் பட்டியல், படைவிலகல் சான்றுடன் அக்., 5 க்குள் சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரில் (அ) தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் என, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் வரதராஜன் தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive