திருவண்ணாமலையில் ஆசிரியர் கண்ணன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது
கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும்,
ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும் என
தனியாக பணி பாதுகாப்பு சட்டத்தை அரசு உடனடியாக இயற்றி நடைமுறைபடுத்த
வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் 26:10:18
வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி அளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்....
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...