Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போலி நியூஸ்களுக்கு குட்பாய் வாட்ஸ் ஆப்- ஜியோவின் புது முயற்சி.!

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் செயலியாக 
 வாட்ஸ் ஆப் இருக்கின்றது.இதன் மூலம் பரபரப்படும்
  போலி தகவல்கள் பெருகி வந்தன.


இதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசும் பல்வேறு 
 முறைவலியுறுத்தியதுஇதைத்தொடர்ந்துவாட்ஸ் ஆப்
  மற்றும் ரிலையன்ஸ்ஜியோ தற்போது போலி தகவல்களை
  ஒழிக்கும் முயற்சியில்இறங்கியுள்ளது.
 
பிரச்சார வாகனம்:
வாட்ஸ் ஆப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும்
  பிரச்சார வாகனம்மூலம் பொது மக்கள் கூடும் இடங்களில்
  சிறிய நாடகங்கள் மூலம் போலிசெய்திகள் பரப்புவதால்
  ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆபத்துகள்விளக்கப்படுகின்றது.

முதல் கட்டமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் பகுதியில்
  சிறிய நாடகம்மக்களிடம அரங்கேற்றம் செய்யப்பட்டது.
 
 எளிமையாக பரப்பும் போலி தகவல்:
நாடகத்தின் காட்சிகள் பயனர்கள் மிக எளிமையாக 
 பரப்பும் போலி தகவல்எவ்வாறு பெரும் பிரச்னையை 
 ஏற்படுத்துகிறது என்பதை தீவிரத்தைஉணர்த்தும்  
வகையில் இருக்கின்றது.


 மத்திய அரசு அழுத்தம்:
போலி செய்திகளை கட்டுப்படுத்த பேஸ்புக் மற்றுமு;
 வாட்ஸ் ஆப்செயலிகளுக்கு மத்திய அரசு கொடுத்த 
 அழுத்தால்வாட்ஸ் ஆப்நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஜனவரி 2018 முதல் இதுவரை சுமார் 30பேர் போலி  
செய்திகள்பரப்பப்படுவதால்கொல்லப்பட்டு  
இருப்பதாக இந்தியா ஸ்பென்டவெளியிட்டு இருக்கும் 
 தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 வாட்ஸ் ஆப் ரிலையன்ஸ் இணைவு:
வாட்ஸ் ஆப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து
  போலி செய்திகளைகுட்பாய் செல்லும் விதமாக  
இதை தடுக்கும் நடவடிக்கையில்இறங்கியுள்ளன.
 ஜியோ நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக 
உருவெடுத்து இருக்கின்றதுஇந்நிலையில் அந்த
  நிறுவனம் அறிமுகம் செய்தஜியோவால் போலி  
வாட்ஸ் ஆப் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
 
 ஜியோவின் வழிமுறைகள்:
வாட்ஸ் ஆப் பிரச்சாரத்தின் திட்டத்தின் அங்கமாக 
 ஜியோபோனில் எவ்வாறுவாட்ஸ் ஆப் செயலியை 
 இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டும்
 என்பதற்காக வழிமுறைகளும் வழங்கப்படுகின்றது.
 இதன் மூலம் பல லட்சம்இந்தியர்களும் முதன்முறையக 
 இன்டர்நெட் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive