Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி தேர்வு!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: இஞ்சினியரிங்

காலியிடங்கள்: 581

கல்வித் தகுதி: Civil Engineering/ Mechanical Engineering/ Electical Engineering/Electronics Telecommunication Engineering போன்ற பொறியியல் பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். Wireless Communication/Electronics/Radio Physics/Radio Engineering பாடங்களில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது:21-30

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.200,மற்றவர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22/10/2018.

தேர்வு முறை: Preliminary&Main தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Preliminary தேர்வு நடைபெறும் நாள்: 6/1/2019.

தமிழ்நாடு தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை.

மேலும் விவரங்களுக்கு http://www.upsc.gov.in/sites/default/files/Notification-ESE-2019-Englcorrectlinks.pdf என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive