செயல்படுத்தப்படும் Rural Transformation Project
திட்டத்தில் நிரப்பப்பட உள்ள 58 Deputy Coordinator, District Executive
Officer, Young Professional பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து
வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: District Executive Officer
காலியிடங்கள்: 18
வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,25,000
தகுதி: எம்பிஏ, விவசாய மேலாண்மை பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று 6 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: Young Professional
காலியிடங்கள்: 29
சம்பளம்: 45,000 - 60,000
தகுதி: எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
*தேர்வு செய்யப்படும் முறை*
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
பதவி: Deputy Coordinator
காலியிடங்கள்: 11
சம்பளம்: 60,000 - 1,00,000
*வயதுவரம்பு*
50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எபிஏ, Agri Business Management, Rural management பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று 8 ஆண்டு பணி அனுவம் பெற்றிருக்க வேண்டும்.
*தேர்வு செய்யப்படும் முறை*
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
*விண்ணப்பிக்கும் முறை*
www.sids.co.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் https://www.sids.co.in/tnrtp/என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2018

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...