சங்கர் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் குரூப்-2 இலவச மாதிரித் தேர்வு நவம்பர் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட
செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநிலப் பணியாளர் தேர்வாணையம் சார்பில்
நவம்பர் 11-ஆம் தேதி குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி, சங்கர்
ஐஏஎஸ் அகாதெமி சார்பில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம்,
ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், பழனி, மதுரை,
திருநெல்வேலி, கடலூர் ஆகிய 14 மாவட்டங்களில் குரூப்-2 இலவச மாதிரித் தேர்வு
நவம்பர் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
விருப்பமுடைய மாணவர்கள் www.shankariasacademy அல்லது 76677 66266, 044 43533445, 044 45543082 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுடைய மாணவர்கள் www.shankariasacademy அல்லது 76677 66266, 044 43533445, 044 45543082 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...