Home »
» நவ .1 முதல் வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம்
நவம்பர் 1-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை
தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. டிட்லி, லூபான் புயல் காரணமாக வடகிழக்கு பருவமழை
தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் இயல்பை
விட 9 செ.மீ மழை குறைவாக பெய்துள்ளது என்று வானிலை மைய இயக்குநர்
பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...