அக்டோபர் 5
சர்வதேச ஆசிரியர் தினம்
திருக்குறள்
களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்.
விளக்கம்:
கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்.
பழமொழி
Do not rob Peter to pay Paul
கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காதே
இரண்டொழுக்க பண்பாடு
1. என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஒரு மரக்கன்றை நடுவேன்.
2. அம்மரக்கன்றுகளை நன்கு பராமரிப்பேன்.
பொன்மொழி
ஒரு தேசத்தின் மகுடமே அதன் சிந்தனையாளர்கள் தான்.
- அப்துல் கலாம்
பொது அறிவு
1.சத்யமேவ ஜெயதே என்ற வாசகம் எதிலிருந்து எடுத்து கையாளப்பட்டது?
முண்டக உபநிடதம்
2. இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது?
ஆரியபட்டா
தினம் ஒரு மூலிகையின் மகத்துவம்
*பிரண்டை*
1. இது பசியை தூண்டுவதால் குழந்தைகளுக்கு ஏற்றது.
2. இது எலும்புக்கு பலம் சேர்க்கிறது.
English words and meaning
Conveyor. தொழிலகத்தில் பொருட்களை கொண்டு செல்லும் கருவி
Chyme. இரைப்பைசுரப்பி
Champion. வெற்றியாளன்
Construction. கட்டுமானம்
Crimson. சிவப்பு
நீதிக்கதை
ஒற்றுமை
ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள், நால்வரும் எப்போதும் சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள். அதனை கண்டு அவர் மிகவும் வருத்தம் அடைந்தார். ஒற்றுமையாக இருங்கள் என்று கூறியும் அவர்கள் முடியாது என கூறிவிட்டார்கள். ஒரு நாள் அவருக்கு உடல் நலம் சரி இல்லாமல் போகவே, அவர்களுக்கு பாடம் புகட்ட புத்தி சொல்ல ஒரு போட்டியை வைத்தார்.
நால்வரையும் ஆளுக்கொரு கொம்புகளை கொண்டு வர சொன்னார், அவர்களும் கொண்டு வந்தார்கள். தன மூத்த மகனை அழைத்து நான்கு கொம்புகளையும் ஒன்றாக கட்ட சொன்னார்.
பிறகு ஒவ்வொருவரையும் அழைத்து அந்த கட்டிய கொம்புகளை உடைக்க சொன்னார். யாராலும் முடியவில்லை.
பிறகு கட்டுகளை அவிழ்த்து ஒவொன்றாக கொடுத்து உடைக்க சொன்னார், அனைவரும் சுலபமாக உடைத்தார்கள்.
ஒற்றுமையோட பலம் என்னன்னு இப்போ தெரியும்னு நினைக்கிறேன். நீங்கள் நாலு பேரும் நான்கு கொம்புகளை போலதான். ஆனால் ஒற்றுமையாக இருந்தால் யாராலும் உங்களை அசைக்க முடியாது என்று கூறினார்.
நான்கு மகன்களுக்கும் ஒற்றுமையின் பலம் புரிந்தது. அன்றிலிருந்து நால்வரும் சண்டையிடாமல் ஒற்றுமையாய் வாழ தொடங்கினார்கள்.
இன்றைய செய்திகள்
05.10.18
* தமிழகத்துக்கு அக்டோபர் 7ம் தேதி மிக அதிக கன மழைக்கான வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
* தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேச மாநில குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட போலியோ சொட்டு மருந்துகளில் வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
* சென்னை மந்தைவெளியில் வசித்து வந்த " மனிதநேய மருத்துவர், 20 ரூபாய் மருத்துவர்" என அழைக்கப்பட்ட மருத்துவர் ஜெகன்மோகன்(75) காலமானார் .
* விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கந்தாடு அரசு தொடக்கப் பள்ளியில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் முயற்சியால் ஆங்கில வழி மழலையர் வகுப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது.
* மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகத் தனது முதல் டெஸ்ட் போட்டியில் 18 வயது பிருத்வி ஷா, 99 பந்துகளில் சதமடித்துள்ளார். 134 ரன்கள் எடுத்துள்ள பிருத்வி ஷா, இதன் மூலம் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
Today's Headlines
🌸The Indian Meteorological Center warns Red Alert that Tamil Nadu is likely to have heavy rainfall on October 7💧
🌸The virus has been found to be hit in polio drops issued to the children in the states of Telangana, Maharashtra and Uttar Pradesh🐙
🌸Mr.Jeganmohan (75), an "humanitarian doctor, 20 rupees doctor" who lived in Chennai, has died💧
🌸In Villupuram district ,Marakkanam Kanthadu Government Primary School, English medium kindergarden was started on Wednesday by actor GV Prakash on his great effort🤝
🌸In his first test match against West Indies, Prithvi Shah, 18, has scored century in 99 balls. He also achieved by scoring 134 runs👌🎖
Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...