782 பணியிடங்களுக்கான ஆய்வக
உதவியாளர், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்து தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் மற்றும் முழு விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளது
Lab assistant vacancies is only 56 as per notification. Is it increased to 782?
ReplyDelete