அரசுப்பணியாளர் தேர்வாணைய குரூப் 1 தேர்வு முறைகேடு
வழக்கில் செப்டம்பர் 5-ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. சென்னை
ஐகோர்ட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இடைநிலை மனு தாக்கல் செய்வதாக
பதில் மனு அனுப்பியுள்ளது. 2015 குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 7
பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய
குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
Revision Exam 2025
Latest Updates
Home »
» TNPSC - குரூப் 1 தேர்வு முறைகேடு வழக்கு : செப். 5-ல் அறிக்கை தாக்கல்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...