- 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்வி படிக்கச் செல்லலாம்.
600 மதிப்பெண் வீதம் +1, +2 மாணவர்களுக்கு தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் தரப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
600 மதிப்பெண் வீதம் +1, +2 மாணவர்களுக்கு தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் தரப்படும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “11ஆம் வகுப்பு கடினமாக இருப்பதாகவும், அதனை உயர்கல்விக்கு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே, உயர்கல்வி படிக்க 11ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்வி படிக்கச் செல்லலாம்.
600 மதிப்பெண் வீதம் +1, +2 மாணவர்களுக்கு தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் தரப்படும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
The best news ever ❣️❣️
ReplyDeleteWat a philosophy
ReplyDeletePublic examகஷ்டமாஇருக்குனுசொல்லாரங்க
ReplyDeleteஅதையும் எடுத்திரவேண்டியதானே
Is this for present 11th or for past 11th also
ReplyDeleteFor past 11th also this is applicable
DeleteIt is not acceptable it makes 2017-2018 11th public examination results useless
ReplyDelete12th marks will be taken for higher studies is not acceptable.it makes 2017-2018 11th public examination result useless.the effort put by students become useless.
ReplyDelete11th board xam la ethana per romba kammiya mark vangirukanga. 11th mark huh include panratha iruntha neraiya per ku nalla collage kedaikuthu.11th board xam mark is not needed for higher studies is good for all. 11th la nalla effort potta students naala 12th la effort potu padika matanga la
DeleteWelcome
ReplyDeleteNothing...to tell about it ,bcoz everything will get problem...in tamilnadu
ReplyDeleteAppo 11+th public exam ah cancel pannalam laa
ReplyDeleteHelo actually present 12th std students wrote their 11th exam that marks r includded or not for present 12
ReplyDeleteபிறகு எதற்கப்பா பொதுத்தேர்வு? ஒரு பயலும் படிக்க மாட்டான்.
ReplyDeleteIs this true
ReplyDeleteIs it real if it is pls post more info about it
ReplyDeleteFinally relief for 11th students
ReplyDeleteTq sir
ReplyDeleteidha munnadiye sollirundha naanga kasta pattirukka mattom
ReplyDeleteSuper confusion
ReplyDeleteNEXT ANNOUNCEMENT.......NO GOVT EXAM FOR PLUS ONE🎃🎃🎃🎃🎃
Oh,yaa😍😍
DeleteIS THIS FOR 2018-2019 12TH STANDARD BATCH
ReplyDeleteThank u so much sir
ReplyDeletesuper i welcome but 11th public test aa cancel pannalam
ReplyDeleteசின்று செய்வதெல்லாம் நன்று
ReplyDeleteAll is well that ends well
ReplyDeleteSuper
ReplyDeleteApparam edhukku public😡😡😡😡😡😡😡😡
ReplyDeleteWelcome
ReplyDeleteThanks
ReplyDeleteThen why the public exam?
ReplyDeleteAppo last year Nanga padichi eadutha marks lam waste ta
ReplyDeleteVara level no pain no gain
ReplyDeleteNo reading no no public exam