தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு
துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Veterinary Assistant Surgeon
கல்வித் தகுதி: BVSc/BVSc & AH பட்டம்
சம்பளம்: ரூ.40,000
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதை ‘The Director Of Animal Husbandry And Veterinary Services, Chennai-35’ என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடியாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தபால்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17/9/2018
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குநர்,
கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள்,
ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடம்,
கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம்,
எண்.571, அண்ணா சாலை, நந்தனம்,
சென்னை-35
மேலும் விவரங்களுக்கு http://cms.tn.gov.in/sites/default/files/job/VAS050918.pdfஎன்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...