ஒன்பதாம்
வகுப்பு தமிழ் பாடத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் 'கால் முளைத்த
கதைகள்' சிறுகதை தொகுப்பு இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து பாடத்திட்ட
வழிகாட்டுதல் குழு உறுப்பினர் ஜோ.அலெக்ஸ் கிறிஸ்டோபர் கூறியதாவது: ஒன்றாம்
வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மொழி, இயற்கை, பண்பாடு, அறிவியல் தொழில்நுட்பம்,
கலை அழகியல், நாடு, சமூகம், அரசு நிர்வாகம், சிந்தனை, மனிதம் போன்றவை
குறித்து பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...