அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிரடியாக சரிந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1 கோடி இருந்த நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன் 56 லட்சமாக இருந்த அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை தற்போது 46 லட்சமாக குறைந்துள்ளதாக
மொத்த அரசு பள்ளிகளில் 15 முதல் 100 மாணவர்கள் மட்டுமே உள்ள பள்ளிகள் 75%. மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 21, 378 -ஆக உள்ளது. நான்கு அரசு பள்ளிகளில் மட்டுமே 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். மேலும் 900 அரசு பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் பயில்கின்றனர்.
ஆனால் தனியார் பள்ளிகளின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மெட்ரிக் பள்ளிகள் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. தற்போதைய மெட்ரிக் பள்ளிகள் எண்ணிக்கையானது 15,000 ஆக அதிகரித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...