2 மாதத்தில் 1,800 புதிய மருத்துவர்கள்
தேர்வு வாரியத்தின் மூலம் நியமிக்கப்படவுள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூரில்
புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தபின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...