Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாமக்கல் மாவட்டத்தின் கிராம ஊராட்சிகளின் அரையாண்டுக்கான தொழில்வரி ரூ1250/க்கு மிகாமல் வசூலிக்கப்படும்

நாமக்கல் மாவட்டத்தின் கிராம ஊராட்சிகளின் அரையாண்டுக்கான தொழில்வரி ரூ1250/க்கு மிகாமல் வசூலிக்கப்படும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பிற்கு ஊரகவளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் தெரிவிப்பு




அன்பானவர்களே! வணக்கம்.

 அதிகப்படியாக வசூலிக்கப்பட்டுள்ள தொழில்வரித்தொகையை திரும்பத்தருமாறு கோருங்கள்.அல்லது வரும்காலத்தில்
தொழில்வரி வசூலிக்கும்பொழுது கழித்துக்கொண்டு செலுத்துவதற்கு உத்திரவாதம் பெறுங்கள்.நன்றி.

~திரு .முருகசெல்வராசன் -தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலாளர்  நாமக்கல் 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive