பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத
விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களுக்கான, ஹால் டிக்கெட்டை இணைய தளத்தில்
இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இருந்து,
பத்தாாம் வகுப்பு செப்., அக்., துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள
மாணவர்கள், இணைய தளத்தில் இருந்து தங்களது ஹால் டிக்கெட்டை தரவிறக்கம்
செய்து கொள்ளலாம். www.dge.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் SSLC
SEPTEMBER/OCTOBER EXAMINATION - - HALL TICKET DOWNLOAD என்ற வாசகத்தை
நிரப்பி, இணை பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு
செய்து, 'ஹால் டிக்கெட்' தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.இத்தகவலை கல்வித்துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.
11 computer practical guide
ReplyDeleteG.
ReplyDeleteArulkumar