Vivo ஃபோன் வழங்கும் அதிரடி ஆஃபர் உண்மைதான்.
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அது குறித்த பாடசாலையின் சில குறிப்புகள்:
1. Vivo Phone ன் official website ல் உள்ள Estore ல் மட்டுமே இந்த ஆஃபரை பெற முடியும்.
2. நாம் வழங்கியுள்ள direct link மூலமாக vivo வலைதளத்திற்கு இன்று பிற்பகல் 12 மணிக்கு பத்து நிமிடங்கள் முன்னதாக லாகின் செய்யவும்
3. Create Vivo Account இல் உங்கள் இமெயில் ஐடியை கொடுத்த பிறகு உங்கள் இமெயிலுக்கு வரக் வடிய OTP ஐ பதிவு செய்யவும்.
4. வெரிஃபிகேஷன் முடிந்ததும் மீண்டும் லாகின் செய்யவும் சரியாக 12 மணிக்கு ஒரு நிமிடம் முன்னதாக Page Refresh செய்யவும். உங்களுடைய போனை Add to Cart கொடுக்கவும். இதனை ஒரு நொடிக்குள் செய்துவிடவும். பிறகு உங்களுக்கு பத்து நிமிடம் வழங்கப்படும். அதற்குள்ளாக உங்கள் வீட்டு முகவரி விவரங்கள் வழங்கிவிட்டு payment details முடிக்கவும். That's All.
ஸ்டாக் உள்ளவரை மட்டுமே இந்த அலைபேசி ஆஃபர் கிடைக்கும். முன்னதாக நமது பாடசாலை வலைதள வாசகர்கள் சிலர் இந்த அலைபேசியை பெற்று நமது வலைத்தளத்திலும் தங்கள் நன்றியை பதிவு செய்துள்ளனர். தங்களுக்கும் இந்த Offer Phone கிடைக்க வாழ்த்துக்கள்.
நன்றி அன்புடன் பாடசாலை.
Direct Link Here! - Get Ready:
Thanks,
ReplyDelete