ஆசிரியர் தகுதித் தேர்வு
எழுதியவர்களுக்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை கோட்டூர்புரத்தில் தனியார் பள்ளியின் நிவாரணப் பொருட்களை கேரளாவுக்கு அனுப்பி வைத்தபின் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில்,
கேரளாவுக்கு பள்ளி கல்வி துறை சார்பில் தேவையானt உதவிகள் வழங்கப்படும். தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் தனியார் பள்ளியுடன் இணைந்து ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் 4 கன்டெய்னர்களில் அனுப்பப்பட்டு உள்ளன.

கேரளா கோரும் அத்தியாவசிய பொருட்களை அனுப்புவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது என்று கூறினார்
முதலில் தகுதி தேர்வு வைக்க வேண்டும். அப்போது தான் தேர்ச்சி பெறாதவர்கும் வாய்ப்பு கிடைக்கும். இப்போது தான் அரசாணையை போட்டார்கள். இரு முறை தேர்வு என்று உடனேயே போட்டி தேர்வு வைத்தால் எப்படி. முதலில் தகுதி தேர்வு வைக்க வேண்டும் . விசயம் தெரிந்தவர்கள் இந்த பிரச்சனையை முன்னெடுத்து தகுதி தேர்வு வைக்க கோரிக்கை வைக்க வேண்டும்
ReplyDeleteமுதலில் தகுதி தேர்வு வைக்க வேண்டும். அப்போது தான் தேர்ச்சி பெறாதவர்கும் வாய்ப்பு கிடைக்கும். இப்போது தான் அரசாணையை போட்டார்கள். இரு முறை தேர்வு என்று உடனேயே போட்டி தேர்வு வைத்தால் எப்படி. முதலில் தகுதி தேர்வு வைக்க வேண்டும் . விசயம் தெரிந்தவர்கள் இந்த பிரச்சனையை முன்னெடுத்து தகுதி தேர்வு வைக்க கோரிக்கை வைக்க வேண்டும்
ReplyDeleteSyllabus ah sollunga first.....syllabus solli minimum 6 month time venum
ReplyDeleteSyllabus ah sollunga first.....syllabus solli minimum 6 month time venum
ReplyDeleteஉண்மையான தகவளா
ReplyDeleteசொல்வதை செயலில் காட்டினால் சிறப்பாக இருக்கும்
ReplyDeleteசொல்வதை செயலில் காட்டினால் சிறப்பாக இருக்கும்
ReplyDeleteசொல்வதை செயலில் காட்டினால் சிறப்பாக இருக்கும்
ReplyDeleteWhen yoga teacher post
ReplyDeleteதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கா (அ) அனைவருக்குமா என்று தெளிவுபடுத்துங்கள் நாட்டாமை ஐய்யா
ReplyDeletenext comedy is started.
ReplyDeleteEla poi savalam
ReplyDeletewhat about computer sience B.Ed students...avangalukku exam posting ethuvume illaya...no one is there to think about our feature...pongappa veruppa erukku....
ReplyDeleteஆசிரியர்கள் ஏற்கனவே சில மாவட்டங்களில் சர்பிளஸ் என்ற அமைச்சர் இவங்களுக்கு எப்படி போஸ்டிங் போடுவார்
ReplyDeleteஆசிரியர்கள் ஏற்கனவே சில மாவட்டங்களில் சர்பிளஸ் என்ற அமைச்சர் இவங்களுக்கு எப்படி போஸ்டிங் போடுவார்
ReplyDeleteAlready 60000 + TET passed persons are waiting for this competitive exam .All the best for all ..( 1915 posts -)) divide by major subjects)
ReplyDelete