ஆசிரியர் தகுதித் தேர்வில் இனி வெயிட்டேஜ் முறை இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் இனி வெயிட்டேஜ் முறை பின்பற்றும் யோசனை அரசுக்கு இல்லை என மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் திரு செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்
Posting podu da first. Eppadiyum ini varum kaalangalil ADMK aatchi kku varum nu kanavula kuda nenaikaatha da.
ReplyDeleteநன்றி
ReplyDeleteவிரைவாக அடுத்த நடவடிக்கை செய்யுங்கள்