Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Honor 9N Mobile - "ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்" பிளிப்கார்ட் விற்பனை.!

ஹானர் நிறுவனத்தின்
இந்த புதிய ஹானர் 9என் பட்ஜெட் ஸ்மார்ட்போன் தனது முதல் விற்பனையை இன்று பிளிப்கார்ட்டில் அதிரடியான பல ஆஃபர்களோடு களம் இறக்கியுள்ளது.


இந்த புதிய ஹானர் 9என் இன் 3ஜிபி மற்றும் 32ஜிபி சேமிப்பு வேரியண்ட் ஸ்மார்ட்போன் தொடக்க விலையாக ரூ.11,999 க்கு விற்பனைக்கு வந்துள்ளது.அத்துடன் அதன் புதிய இரண்டு அதிக சேமிப்பு வேரியண்ட் 4ஜிபி ரேம் 64ஜிபி சேமிப்பு வேரியண்ட் ரூ.13,999 மற்றும் 4ஜிபி ரேம் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ஸ்மார்ட்போன் ரூ.17,999 ஆகா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  
அதிரடியான ஆஃபர்கள்
இது மட்டும் இல்லாமல் இன்னும் பல அதிரடியான ஆஃபர்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது, அவற்றின் பட்டியலை கேட்டால் கண்டிப்பா இந்த ஸ்மார்ட்போன் வாங்கலாமே என்றே தோணும்.
  
அடேங்கப்பா.!
- வட்டியில்லா தவணை முறை மாதம் ரூ.1334 மட்டுமே.
- ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.200 தள்ளுபடி.
- ரூ.2,200 க்கான ஜியோ 4ஜி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கூப்பன்கள்.
- மை ஜியோ ஆப் வலி மின்த்ரா இணைத்தள பர்ச்சேஸ் க்கான ரூ.1200 தள்ளுபடி.
  
32ஜிபி ஹானர் 9என்
அத்துடன் ஹானர் நிறுவனத்தின் இணையத்தளத்தில் வாங்கப்படும் ஹானர் 9என் மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு இலவசமாக இன்னொரு ஹானர் 9என் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிறுவனம் சொல்லி இருப்பது என்னவென்றால் இலவசமாகத் தரப்படும் ஹானர் 9என் வண்ணங்களை நிறுவனம் தேர்வு செய்யுமென்றும், அது 32ஜிபி வேரியன்ட் மாடல் போனாக இருக்குமென்றும் அறிவித்துள்ளது.
  
முற்றிலும் இலவசம்.!
9வது 99வது 999வது வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் ஹானர் 9என் ஸ்மார்ட்போன் முற்றிலும் இலவசம். உடனே முந்துங்கள் அந்த அதிர்ஷ்ட வாடிக்கையாளர் நீங்களா கூட இருக்கலாம். இத்துடன் இன்று ஆர்டர் செய்யும் ஸ்மார்ட்போன்களுக்கு இலவச ஹெட்போன்ஸ் வழங்கப்படும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive